மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கு தனிநபர்கள் பெயரில் பட்டா பெற்று விற்றது அம்பலமானது. மதுரையில் உள்ள கோயில் நிலத்தை தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடாக பதிவு செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் அனந்தராமன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் விஏஓ அரசன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலம் முறைகேடாக விற்பனை

More Stories
டெல்லி எஜமானர்களைப் பகைக்க அஞ்சும் ‘சோபா மாடல்’ முதல்வர்: மேகதாது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
“மகளிருக்கு விரைவில் ரூ.2,500 உரிமைத் தொகை” – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்
கருங்கல் ஜல்லிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்