தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி கலந்து கொண்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆனந்த் மோகன், மாநகர செயலாளர் எஸ் ஏ எப். அக்கிம், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எச் எம். ஜாபர் சாதிக், வீரா செந்தில்குமார், பெரியார் நகர் பகுதி இணைச் செயலாளர் அறிவரசன் உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு