November 2, 2026

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும்போது அன்பில் மகேஸுடன் அவரது வழக்கறிஞர் உடனிருக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

Spread the love