சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும்போது அன்பில் மகேஸுடன் அவரது வழக்கறிஞர் உடனிருக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

More Stories
மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வா? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
பழநி முருகன் கோயிலில் தங்க ரத கட்டணம் ரூ.2,500-ஆக திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘முரசு’ – நாளை காலை நெல்லூர் அருகே கரையை கடக்கும்