March 22, 2026

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டிபெரிய பள்ளிவாசல் (ஜாமியா மஸ்ஜித்) மற்றும் ஈத்கா மைதானங்களில் அதிகாலை சிறப்புத் தொழுகை சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டுஉலக அமைதிக்காகவும்சகோதரத்துவத்திற்காகவும் பிரார்த்தனை செய்வார்கள். தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Spread the love