டெல்லி, நவ.19: மூத்த அதிகாரிகளுக்கு 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுவான சீருடை மாற்றத்தை இந்திய ராணுவம் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகள், தங்களது படைப்பிரிவின் பாரம்பரியத் தொப்பிகள், சின்னங்கள் மற்றும் அடையாளங்களை மீண்டும் அணியலாம். படைப்பிரிவுகளின் கருத்துகள் மற்றும் மறுஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர்க்காலச் சீருடையில் மாற்றமில்லை.

More Stories
“2027-ல் ஹாட்ரிக் வெற்றியுடன் உ.பி.யில் பாஜக புதிய சாதனை படைக்கும்” – முதல்வர் யோகி நம்பிக்கை
அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு: பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை
இந்திரா பிறந்தநாள்: மோடி அஞ்சலி