September 23, 2026

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்MBA. MLA., அவர்கள்

நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ்ராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு ‘விஜய்’ என்று பெயர் சூட்டி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Spread the love