சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.99.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அக்டோபர் 16: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!

More Stories
ஆயூதபூஜையை முன்னிட்டு பொரி அரிசியின் விலை கிடுகிடு உயர்வு…!!!
செல்போன் திரையில் அழைப்பவர் பெயர் இடம்பெற செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை உத்தரவு
பிரத்யேக வடிவமைப்புகளை மேற்கொள்ளும் வசதியுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனையகம் திறப்பு