சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.76ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோ கிராம் ரூ.99.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அக்டோபர் 28: பெட்ரோல் விலை ரூ.107.76, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!

More Stories
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி
20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்