ஜூன் 10
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட தொட்டிபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 6.வது வார்டு செயலாளர் ராஜேஷ்குமார் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாலமுருகன் எம்எல்ஏ தலைமையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவருடன் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடன் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் சுகுமார், பகுதி செயலாளர் தமிழ் காபி சரத்.6.வார்டு செயளாலர் சண்முகம்.மற்றும் வார்டு இணை செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்…

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு