March 30, 2026

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் லதா பாலு அவர்களுக்கு குன்னம் வேட்பாளர் சா.சி‌. சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார்.

Spread the love