டெல் அவிவ்: விமான கடத்தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக் வெளியிட்டுள்ளார்.
ஃபிளை துபாய் விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்றிய 6 பேருக்கு டெல் அவிவ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. அப்போது அதிபர் ஐசக் ஹெர்சாக்,‘‘இஸ்ரேலின் உயரிய வீரதீரச் செயல் விருது விரைவில் பைலட் ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படும். அவர் விரைந்து குணமடைய நான் வாழ்த்துகிறேன். அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவருக்கான விருது வழங்கப்படும்” என்றார்.

More Stories
போர்ட்டோ ரிகோவின் ஜெனிஃபர் பரேட்டோ 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்டம் வென்றார்
சிந்து மாகாணத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பாக். ராணுவ தளபதியின் திட்டத்துக்கு எதிர்ப்பு
‘டிச.16 அன்று வங்கதேசம் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்’ – செய்தித் தொடர்பாளர் தகவல்