அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, எவ்வித தாமதமும் இன்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், குறிப்பாக நகர்ப் புறங்களில் கட்டிடத் திட்ட (Building Plan) அனுமதிகளை விரைவாக வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய மென்பொருளை அரசு உருவாக்கி வருகிறது.

More Stories
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” – முதல்வர் ரங்கசாமி
சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து