November 25, 2026

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், பாண்டமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்களிடம் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்தார்.கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனி குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Spread the love