கரூர், நவ25
இதில் மாநில தலைவராக பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளராக பேட்ரிக் ரெய் மாண்ட், பொருளாளராக மணி கண்டன், துணை பொதுச்செய லாளர்களாக விநாயகமூர்த்தி, பாரதிவளன் அரசு, மாநில துணைத் தலைவர்களாக அருள், அந்தோணி சாமி, சந்திரசேகரன், அச்சுதன், துணை செயலாளர்களாக உமா, யோகேஸ்வரன், செந்தில்குமார், பரமேஸ்வரி, ஊடகப்பிரிவு செய் லாளர்களாக சிவவேலன், பூபதி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் புதிய பொறுப்பாளர் களை சிறப்பாசிரியர்கள் சங்க மாநில தலைவர் கவுதமன், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் சங்க தலைவர் மலைக்கொழுந்தன், நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கமாநில தலைவர் அர்ஜூன், தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிரபாகரன், கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்க மாநில தலைவர் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண் டும், 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பட்டதாரி ஆசிரி யர் பதவி உயர்வுகளை உரிய விதி மற்றும் கோர்ட் உத்தரவுகளுக்கு உட்பட்டு விரைந்து வழங்க வேண் டும், பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர் வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

More Stories
25-11-2026
இராமநாதபுரம் மாவட்டம்
டெங்குவை ஒழிக்க கீழக்கரை நகராட்சி அதிரடி!