இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் ஆகியோர் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம்,

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.