இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வேளாண் வணிக அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜையிணை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன், துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன் , இராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா ஆகியோர் உள்ளனர்., கமுதியில் வேளாண் வணிக அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜையிணை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன், துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன் , இராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா ஆகியோர் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம்

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.