தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக அவதூராகவும் தரக்குறைவாக பேசி வரும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. மாரிமுத்து தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், வசந்தகுமார், மேசப்பன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈசன் முருகசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

More Stories
கரூர்
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டி பூங்காவில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், வண்ணத்துப்பூச்சி வாழ்விடப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ திலீப், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராசிபுரம் அருகே நச்சு ரசாயண நுரைகளுடன் ஓடும் திருமணிமுத்தாறு: அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகளை ஆபத்தான வெள்ள நீரிலிருந்து இறங்கி அகற்றும் கிராம மக்கள்.