April 11, 2026

ஈரோடு மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ப ஜாகிர்

Oplus_16908288

ஈரோடு மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ப ஜாகிர் உசேன் தலைமையிலான  இளைஞரணியினர் கொல்லம்பாளையம் பகுதி பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வரும் இஸ்லாமியர்களிடம் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும் வேட்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான சு. முத்துச்சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் கொல்லம்பாளையம் பகுதி கழக செயலாளர் க. லட்சுமண குமார், மாமன்ற உறுப்பினர் சக்திவேல், உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Spread the love