July 24, 2026

ஈரோடு மாவட்டம்

Oplus_16908288

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டவணை அனுமன்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் து.சண்முகன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வட்டாட்சியர் மோகனா, டெபுடி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர், மற்றும் அனைத்து வில்லேஜ் விஏஓக்கள் கலந்து கொண்டனர்.



Spread the love