July 24, 2026

24-07-2026

தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் திருப்பூர் டாலர்சிட்டி கார்த்திக் அவர்கள் நேரில் சந்தித்தார்.அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததையொட்டி, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் டாலர்சிட்டி கார்த்திக் அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால அரசியல் பயணம் சிறக்க வாழ்த்தி ஊக்கமளித்தார்.

Spread the love