September 29, 2026

உலக இதய தினத்தை முன்னிட்டு கரூர்அப்போலா மருத்துவமனை சார்பில்  விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.

கரூர் செப்28

 கரூர்  திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில்  நடந்த இந்நிகழ்ச்சியை நகராட்சி ஆணையர்  பிருத்தி விராஜ்  கொடி அசைத்து துவக்கி வைத்தார்.ஜவகர்பஜார் ஈஸ்வரன் கோயில் கோவைசாலை மற்றும் ஈரோடு சாலை என முக்கிய சாலைகள் வழியாக மராத்தான் போட்டி நடந்தது.இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.தினசரி நடைபயிற்சி யின்  அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Spread the love