மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க செல்வராஜ் அவர்கள் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து திருச்சபை தலைவர்கள் மற்றும் போதகர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் கூடுகை பொங்கலுரில் மாவட்டத் துணை செயலாளர் சு.குமார்.தெற்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் செ.திலகராஜ். திருச்சபைகளின் பொறுப்பாளர் சே.அன்புராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி தோழர்கள் அனைத்து திருச்சபைகளின் ஊழியர்கள் போதகர்கள் கலந்து கொண்டு எங்களது அனைத்து வாக்குகளையும் இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்போம் என தெரிவித்தனர்…
எங்களது அனைத்து வாக்குகளையும் இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்போம் என தெரிவித்தனர்…

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்