October 30, 2026

 ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகள்.

ஒட்டன்சத்திரம். அக்-30
காயகல்ப நடவடிக்கைகள் (தூய்மை மற்றும் சுகாதாரம்) தொடர்பான ஒரு நாள் இந்தியா முழுவதும் நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில்காயகல்ப நடவடிக்கைகள் (தூய்மை மற்றும் சுகாதாரம்) தொடர்பான பணிகள் நடைபெற்றது.
இப்பணியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். ப.கருப்புச்சாமி,
ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர்  க.திருமலைச்சாமி இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர்.ஏ. ஆசைத்தம்பி,
இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஹெரால்டு ஜாக்சன், மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் மணிமேகலை மற்றும் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Spread the love