திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி கூறும் விதமாகவும் மரியாதை நிமித்தமாகவும் மாவட்ட தலைவர் நல்லூர் கோபால்சாமி .,அவர்களையும், மாநில செயலாளர் டிடிகே சித்திக் அவர்களையும் கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மாநகர் மாவட்ட செயலாளர் திருமதி சம்சாத் பேகம் அவர்கள் உடன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் சந்திப்பு

More Stories
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகள்.
வீத லீடர் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,,,
30-10-2026