April 2, 2026

கட்டாய கல்வி உரிமை திட்டம்; தனியார் பள்ளிகள் காலி இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட கல்வித்துறை உத்தரவு

ஆவணங்கள் சரிபார்ப்பு ஏப்ரல் 22 முதல் மே 19 வரை நடைபெறும். தகுதியுள்ளவர்கள் அல்லது ஆவணங்கள் விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும், இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Spread the love