September 21, 2026

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட அமமுகவிலிருந்து விலகி, கரூர் கிழக்கு மாவட்ட அமமுக பொருளாளர் A.செந்தில்குமார் கிருஷ்ணராயபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் DRTA.துரைசாமி ஆகியோர் அக்கட்சிகளிலிருந்து விலகி  அதிமுக மாவட்ட கழக பொருளாளர் M.S.கண்ணதாசன தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளர் .K.கமலக்கண்ணன்நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.உடன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் .சுப்பிரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Spread the love