October 14, 2026

கரூர்

கரூர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தாய்மாமன் தங்கமோதிர திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்  முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.முத்துகுமரன் தலைமையில்  25குழந்தைகளுக்கு 1கிராம் தங்கமோதிரம்  விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற2ஆயிரத்து 718வீரர்களுக்கு ரூ54.36 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை  மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பரிசு வழங்கினார்.நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Spread the love