சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி மான மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கு, பழனி நகரத் தலைவர் ஆர் சண்முகநாதன், பழனி ஆண்டவரின் அருள் பிரசாதம் வழங்கினார். மாநில செயலாளர் மணிக்கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில், அய்யலூர் முருகன், வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன், ஆகியோர் உடனிருந்து வழங்கினர்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

More Stories
22-09-2026
பழனி
பழனி