சாமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடைபெற்ற இப்போட்டியின் ஓபன் பிரிவில் போட்டியை நடத்திய உஸ்பெகிஸ்தான் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
நேற்று நடைபெற்ற கடைசி சுற்றில் இந்தியா 2-2 என்ற கணக்கில் ஹங்கேரியுடன் டிரா செய்து 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றது. மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் ஜார்ஜியாவுடன் டிரா செய்து 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றியது.

More Stories
டாம் பேன்டன் சதம்: இலங்கையை 132 ரன்களில் சுருட்டி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு முதல்வர் வாழ்த்து
ஆசிய விளையாட்டு போட்டி: வுஷுவில் வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி