November 25, 2026

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் மறைவு

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் சாய்ரா முண்டா (92), உடல்நலக் குறைவால் காலமானார். ஜாம்ஷெட்பூர் மருத்துவமனையில் இரண்டு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Spread the love