சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.2,080 உயர்வு குறித்து…

தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்தது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1 லட்சத்து 17,440-க்கு விற்பனையாகிறது.
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயா்வு
இந்த நிலையில் சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 உயா்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1 லட்சத்து 17,440-க்கும் விற்பனையாகிறது.
அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.290-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

More Stories
“ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது” – ரகுபதி
ஆக. 24-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை: தற்காலிக சபாநாயகர் அன்பழகன்
அரசு மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி