July 28, 2026

தமிழக பட்ஜெட் – அமைச்சர்களுடன் விஜய் இன்று இறுதிக்கட்ட ஆலோசனை

CM Vijay News Updates: தமிழக முதலைச்சமர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள், முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இறுதி பட்ஜெட் ஆலோசனை: தமிழக பட்ஜெட் குறித்து 10 முக்கிய துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளார். த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வரும் 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. 

Spread the love