November 27, 2026

தமிழ்நாடு ஊராட்சி செயலர் பணி :1,400+ காலியிடங்கள்!

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு
பணி வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிநிலை: நிரந்தரப் பணி
காலியிடங்கள்: 1,400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்கள்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பம் தொடக்கம்: 04.12.2026
கடைசி நாள்: 18.12.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: tnrd.tn.gov.in

Spread the love