தமிழ்நாடு சட்டமன்றம் 2026 பொதுதேர்தலை முன்னிட்டு தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் 100 சதவீதம் வாக்குபதிவை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சஷ பலூனை தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ரஞ்ஜித்சிங் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

More Stories
புதுக்கோட்டை
திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை – பின்னணி என்ன?
புதுக்கோட்டை