தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுதேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்வதற்கும் “பறக்கும் படைவாகனங்களை” மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுதேர்தல் அறிவிக்கை

More Stories
விளாத்திகுளம் மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில், பழனியில் வாகன சோதனையை தொடங்கிய காவல்துறையினர்