நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன், நகரச் செயலாளர் மிதுன் மனோகரன், பழனி நகர இணைச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இக்பால்தீன், வழக்கறிஞர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்புக்குகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன.

More Stories
09-08-2026
குன்னத்தூர் ரியல் பிட்னஸ் பிளாக் ஸ்குவாட் அணி அபார வெற்றி
09-08-2026