சென்னை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கான பாஸ் கட்டணம் 4 மாதங்களுக்குள் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு வழங்கும் பாஸ் கட்டணம் ஏப்ரலில் ரூ.10, மே மாதம் ரூ.10 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 உயர்வு;

More Stories
அமைச்சர்கள் மோதலால் அதிகாரிகள் அப்செட்”
தண்டரை – ஒரகடம் சாலைப்பணி நிறைவு
வடபழனி, சமயபுரம் கோயில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்: முறைகேடு புகாரில் அமைச்சர் நடவடிக்கை