ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்: முதல்வர் விஜய் புகழாரம்
சென்னை: சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
More Stories
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின்
பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
லண்டனில் ரூ.15,300 கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் விஜய் நாளை சென்னை திரும்புகிறார்