ஒட்டன்சத்திரம் மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலித் சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தார்.
இவ்விழாவில் தோழமைக் கட்சி நண்பர்களும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு