சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. முதல்வருடன் ஃபோர்டு நிறுவன துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான குழு சந்தித்தனர். மறைமலைநகர் ஆலையில் ரூ.3,250 கோடியில் ஃபோர்டு எஞ்சின் உற்பத்தி ஃபோர்டு நிறுவனம் தொடங்க உள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்திப்பு!

More Stories
‘இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?’ – திமுக எம்எல்ஏ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
‘அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்’ – அன்புமணி
சென்னை–கன்னியாகுமரி 8 வழிச்சாலை 700 கி.மீ. பிரம்மாண்ட திட்டம்…