திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் ஒட்டன்சத்திரம் சக்கரபாணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் ஆகியோர் திண்டுக்கல் பாரதிபுரம், கலைஞர் நகர், சந்தை ரோடு பள்ளிவாசல், அண்ணாமலையார் ஸ்கூல் ரோடு, பொன் சீனிவாசா நகர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர் திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில் குமார் பிரச்சாரத்தின் போது நெசவாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நெசவு செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் உடன் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா ம திமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் ஒட்டன்சத்திரம் சக்கரபாணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் ஆகியோர் திண்டுக்கல் பாரதிபுரம், கலைஞர் நகர், சந்தை ரோடு பள்ளிவாசல், அண்ணாமலையார் ஸ்கூல் ரோடு, பொன் சீனிவாசா நகர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதி�

More Stories
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் விபரங்கள்.
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
இடையகோட்டையில் அம்பேத்கர் 135 – வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.