திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
More Stories
திருப்பூர் மாவட்டம்
பழனி ரூ.100 கோடி நில மோசடி: சிபிஐ விசாரணை கோரி 26-ல் உண்ணாவிரதம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உடன் இருந்தார்