நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திருப்பத்தூர் பகுதிகளில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு ஆஜரான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பணியின் போது சட்டம்-ஒழுங்கை உறுதி செய்து, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

More Stories
ஆம்பூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரிப்பு
மதுரையில் 2012-ல் அரங்கேறிய சம்பவம்.. 9 பேருக்கு சாகும் வரை சிறை.. கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பழனியில் தனியார் தங்கும் விடுதிகளில் டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில், வெளி ஆட்கள் யாரும் தங்கி உள்ளார்களா என போலீசார் சோதனை செய்தனர்