October 31, 2026

திருப்பூர்

லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் வாண்டையார்‌ பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ராயல் லட்சுமியின் ஆகியோரது தலைமையில் இருந்து திருப்பூரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மதுரையில் உள்ள கோரிப்பாளையத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த விட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Spread the love