வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த ஹரிஷ்க்கு நீதி கேட்டும் மருத்துவமனை முன்பு அனைத்து அரசியல் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்
திருப்பூர்

More Stories
நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி…..
திருப்பூர்
பழனி