அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் இறை
ஆர் வெங்கடேஷ் அவர்களிடம் வாலிபாளையம் பகுதிச் செயலாளர் விமலா அவர்கள் தலைமையில் 34வது வார்டு செயலாளர் ரீட்டா மேரி ;35 வது வார்டு செயலாளர் வெரோனிகா 36வது வார்டு செயலாளர் அம்ரோஸ் 37வது வார்டு செயலாளர் ஜெயராஜ் அவர்கள் வாலிபாளையம் முதல் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது மேலும் அவர்கள் மாவட்ட செயலாளரை நேரில் சந்திதனர்

More Stories
நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி…..
திருப்பூர்
பழனி