விளையாட்டு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம் கோவை: 16-ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. Spread the love Post navigation Previous ஒட்டன்சத்திரம்Next தர்மநல்லூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க கோரிக்கை More Stories விளையாட்டு ட்ரம்ப்புடனான ‘தொடர்புகள்’ – அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவருக்கு அழைப்பு விளையாட்டு CWG 2026: பாரா தடகளத்தில் முதல் தங்கம்; இந்திய வீராங்கனை ஷர்மிளா சாதனை விளையாட்டு எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்
More Stories
ட்ரம்ப்புடனான ‘தொடர்புகள்’ – அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவருக்கு அழைப்பு
CWG 2026: பாரா தடகளத்தில் முதல் தங்கம்; இந்திய வீராங்கனை ஷர்மிளா சாதனை
எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்