September 10, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் அரசு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் வழங்கினார். உடன் பெரியகுளம் சார்ஆட்சியர்தவ்லேந்து உள்ளார்.

Spread the love