தேனி மாவட்டம் பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை விற்பனை நிலையத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ௹ 200க்கு 10 வகையான அத்தியாவசிய மளிகைப்பொருள்கள் அடங்கிய “சிறப்பு மளிகை தொகுப்பு” பினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தி பயணாளிகளுக்கு வழங்கினார். உடன் பெரியகுளம் எம்.எல்.ஏ.சபரி ஐங்கரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
தேனி மாவட்டம்

More Stories
31-10-2026
31-10-2026
31-10-2026